ஏழை 👥குடும்பங்களுக்கு 💸ரூ.2,000 வழங்க தடை🚫 இல்லை-🏛சென்னை உயர்நீதிமன்றம்

  |   செய்திகள்

✍இளவேனில்🌄
🏛தமிழ்நாடு சட்டசபையில் 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 📆12ம் தேதி 110-வது விதியின்கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார்👏. தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தலா 💸2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்படும் என அறிவித்தார்😯. ஆனால், இது சட்டவிரோதம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், 💸ரூ.2000 சிறப்பு நிதி வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது🚫 என சென்னை 🏛உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது⚖. அது 🏛அரசின் கொள்கை முடிவு😯. எனவே இதில் தலையிட முடியாது🚫 என 🏛நீதிமன்றம் தெரிவித்துள்ளது🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬