🎥'காப்பான்' படத்தின் ரிலீஸ் 📆தேதி இதோ😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

⭐சூர்யா நடிப்பில் 🎬கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 🎥'காப்பான்'. இந்த படத்தில் ⭐ஆர்யா, ⭐மோகன்லால், 💃சாயிஷா, பொமன் இரானி, சமுத்திரக்கனி, பிரேம், ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு 🎹ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தை 💸லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படம் 🇮🇳தேச உணர்வை கொண்டு கதை களம் அமைந்துள்ளது. இதனால் இப்படம் 📆ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரதினத்தன்று வெளியிட 👥படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்👍.

image credit : http://v.duta.us/8vaRWwAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬