📚கல்வித்துறைக்கு 💸28,759 கோடி ரூபாய் நிதி-செங்கோட்டையன்🎙

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

வரும் 📚கல்வியாண்டில் தனியார் 🏫பள்ளிகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் 🏛அரசு பள்ளியில் 👥மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்🔈. 🏛திருவள்ளூரில் நடைபெற்ற தனியார் பள்ளி ஆண்டு விழாவில்🎉 பேசிய அவர்🗣, இது வரை இல்லாத அளவுக்கு கல்வித்துறைக்கு 💸28 ஆயிரத்து 759 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியிருப்பதாக குறிப்பிட்டார்👍. பிளஸ் 2 முடித்தவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு கிடைக்கும்😯 வகையில், 📚12 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது🙂 என்றும், அதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது👏 எனவும் பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬