சுசீந்திரனின் 🎥'கென்னடி கிளப்' பர்ஸ்ட் லுக் போஸ்டர்😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬சுசீந்திரன் இயக்கத்தில் 👩பெண்கள் கபடியை மையப்படுத்தி ரெடியாகும் படம் 🎥'கென்னடி க்ளப்'. இதில் இயக்குனர் 🎬சசிகுமார், இயக்குனர் இமயம் 🎬பாரதிராஜா, ராமதாஸ், சூரி, காயத்ரி, மீனாட்சி மற்றும் சில ஒரிஜினல் கபடி வீராங்கனைகள் நடிக்கின்றனர். 🎥'மாவீரன் கிட்டு' படத்தை இணைந்து தயாரித்த 💸நல்லுசாமி பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு 🎹இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் 📸பர்ஸ்ட் லுக் போஸ்டர் 💻இணையத்தில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

image credit : http://v.duta.us/d1_zQwAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬