செட் ஆப் பாக்ஸ் தருவதாக வாக்கு🗣 கொடுக்கும் ⭐உதயநிதி ஸ்டாலின்🎙

  |   Kollywood

✍இளவேனில்🌄

நடிகர் ⭐உதயநிதி ஸ்டாலின் 🏛தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் பகுதியில் நடைபெற்ற 👥ஊராட்சி ஒன்றியத்தில் கலந்து கொண்டு மக்களிடம் குறைகளை🗣 கேட்டறிந்தார்👂. அப்போது ஒருவர் கடந்த 🌞திமுக ஆட்சியில் இலவசமாக 📺தொலைக்காட்சி கொடுத்தீர்கள் ஆனால் தற்போது 💸அதிகக்கட்டணம் வசூலிப்பதாக கூறினார். அதற்கு பதிலளித்த ⭐உதயநிதி ஸ்டாலின்🎙 "எங்க 👴தாத்தா 📺தொலைக்காட்சி கொடுத்தார் எங்க 👨அப்பா செட் டாப் பாக்ஸ் தருவார்👍" என பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

image credit : cinemapettai

📲 Get கோலிவுட் on Whatsapp 💬