சிமெண்ட் 💸விலை உயர்வை குறைக்க⏬ கோரிக்கை🙏

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

சிமெண்ட் 💸விலை உயர்வை குறைக்க⏬, அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கட்டுமானத் 👥தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சென்னையில் 📰செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்துப் பேசிய🗣 அந்த சங்கத்தின் தலைவர் 👴தயாநிதி, ஏற்கனவே மணல், கம்பி உள்ளிட்ட பல்வேறு பொருள்களின் 💸விலை உயர்ந்துள்ள நிலையில் சிமெண்ட் விலையும் அதிகரித்துள்ளதால், 🏗கட்டுமானத் தொழில் கடுமையாக பாதிப்பு😟 அடைந்துள்ளதாகத் தெரிவித்தார்🔈. மேலும் 🏗கட்டுமானத்தொழிலில் ஈடுபட்டுவந்த 👥தொழிலாளர்கள் தங்கள் தொழிலை விட்டே வெளியேறும் நிலையில்🙄 உள்ளதால், 🏛அரசு இதில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இல்லையென்றால் போராட்டம்💪 நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬