🏔ஜம்மு & காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்😳-50 வீரர்கள் வீர மரணம்😟

  |   செய்திகள்

✍இளவேனில்🌄
கடந்த 📆30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் 😨கொடூரமான தீவிரவாத தாக்குதலை👊ராணுவத்தினர் நேற்று எதிர்கொண்டுள்ளனர். 🏛புல்வாமா மாவட்டத்தில் 🚗காரில் 350 கிலோ வெடிகுண்டை நிரப்பிக்கொண்டு ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் சிஆர்பிஎப் வீரர்கள் 50 பேர் உயிரிழந்தனர்😱. மேலும் பலர் படுகாயம்😟 அடைந்துள்ளனர். 👮சிஆர்பிஎஃப் வீரர்கள் தீவிரவாதிகள் தாக்குதலால் கொல்லப்பட்டதை தொடர்ந்து, பாதுகாப்பு பற்றிய அமைச்சரவைக் 👥குழு 🤔ஆலோசனை கூட்டம் நடைப்பெற உள்ளது. இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடி, "இதற்கு தக்க பதிலடி💪 கொடுப்போம். உயிர்நீத்த வீரர்களின் ஆத்மா சாந்தியடையவும், 🤕காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்🙏" என்று 💻ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். மேலும் பல அரசியல் தலைவர்களும், பல்வேறு ✈நாடுகளை சேர்ந்த 👮அதிகாரிகளும் 😡கண்டனம் தெரிவித்து🔈 வருகிறார்கள்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬