⭐ஜெயம் ரவியின் அடுத்த 🎥படம் குறித்த தகவல்😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

சமீபத்தில் வெளியான 🎥அடங்க மறு படத்திக்கு பின், ⭐ஜெயம் ரவி புதுமுக இயக்குநர் 🎬பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதனை, 🏢வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பாக 💸'ஐசரி கே’ கணேஷ் தயாரிக்கவிருக்கிறார். ⭐ஜெயம் ரவியின் 24வது படமாக உருவாகவுள்ளது😯. இப்படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் 🎹ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கவுள்ளார். முன்னதாக 🎬மோகன் ராஜா இயக்கத்தில் ⭐ஜெயம் ரவி நடித்த 🎥'தனி ஒருவன்' படத்துக்கு 🎹ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருந்தார்🙂 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬