தனது 💍திருமணம் குறித்து நடிகர் ⭐ஜெய்🗣

  |   Kollywood

✍இளவேனில்🌄

நடிகர் ⭐ஜெய்க்கும், 💃அஞ்சலிக்கும் இடையே 💕காதல் மலர்ந்ததாகவும், இருவரும் 💍திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் 📰செய்தி பரவியது. ஆனால், அந்த காதல் சீக்கிரமே முறிந்து போனதாகவும்😳 பேசப்படுகிறது. இதுபற்றி ⭐ஜெய்யிடம் கேட்டபோது, “நானும், அஞ்சலியும் நெருங்கி பழகியது உண்மைதான்😯. எங்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு🤝 இருந்தது. அஞ்சலி என் காதலி அல்ல🚫, தோழிதான். எங்கள் நட்பு தொடரும்” என்று கூறினார். இதனையடுத்து மிகவும் பிடித்த நடிகை 💃நயன்தாரா தான் என்று கூறிய ⭐ஜெய், அவருக்கும் தனக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது👍 என்றும், தொடர்ந்து அவருடன் பல படங்களில் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும்😍 கூறினார். மேலும் தனது திருமணம் குறித்து கேட்டதற்கு, "எனது திருமணம் பற்றி நான் யோசிக்கவே இல்லை. அப்படி திருமணம் செய்துகொள்வதாக இருந்தால், அது 💕காதல் திருமணமாகத்தான் இருக்கும்🙂" என்று பதிலளித்துள்ளார்.

image credit : malaimalar

📲 Get கோலிவுட் on Whatsapp 💬