🏛தமிழகம் முழுவதும் 📆மார்ச் 10ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்😯

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏛தமிழகம் முழுவதும் 📆மார்ச் 10ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும்👍 என்று 🏛தமிழக அரசு தெரிவித்துள்ளது🔈. 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ⌚காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து முகாம் செயல்படும் என்றும், 5 வயதிற்குட்பட்ட 👥குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என்றும் 🏛தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது😯. மேலும் 1000 நடமாடும் 👥குழுக்கள் மூலமாகவும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் தமிழக அரசு விடுத்துள்ள 📰செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬