திருச்சி - தஞ்சை இடையே 🚂ரயில் சேவைகளில் மாற்றம்.

  |   செய்திகள்

1⃣ 76820 திருச்சி - தஞ்சை 👥பயணிகள் 🚆ரயில், இன்று(பிப் 15) முதல் மார்ச் 31ம் 📅தேதி வரை ❌ரத்து.

2⃣ 76823 தஞ்சை - திருச்சி 👥பயணிகள் 🚆ரயில், இன்று(பிப் 15) முதல் மார்ச் 31ம் 📅தேதி வரை ❌ரத்து.

3⃣ 76854/76853 திருச்சி - காரைக்கால் - திருச்சி 👥பயணிகள் 🚆ரயில், இன்று(பிப் 15) முதல் மார்ச் 31ம்📅 தேதி வரை ❌ரத்து.

4⃣ 06856/06855 காரைக்குடி - பட்டுக்கோட்டை - காரைக்குடி 👥பயணிகள் 🚆ரயில், இன்று(பிப் 15) முதல் மார்ச் 31ம் 📅தேதி வரை ❌ரத்து.

5⃣ 56822/56821 திருநெல்வேலி - மயிலாடுதுறை - திருநெல்வேலி 👥பயணிகள் 🚆ரயில், இன்று(பிப் 15) முதல் மார்ச் 31ம் 📅தேதி வரை திருச்சி - மயிலாடுதுறை - திருச்சி இடையே ❌ரத்து. இந்த ரயில் பிப் 28ம் 📅தேதி வரை(புதன் தவிர) திண்டுக்கல் - திருச்சி - திண்டுக்கல் இடையேயும் ❌ரத்து.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬