🗳தேர்தல் 🤝கூட்டணி குறித்து துணை முதல்வர் 💺ஓபிஎஸ்🎙

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

சென்னையில் 📰செய்தியாளர்களை துணை முதல்வர் 💺ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேட்டியளித்தார்😯. அப்போது அவர், புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்புப்படை 👮வீரர்களுக்கு தனது இரங்கலை😟 தெரிவித்தார். இதனையடுத்து அவர்🎙, "அதிமுக கூட்டணி குறித்து தேசிய கட்சிகளுடனும், மாநில கட்சிகளுடனும் தொடர்ந்து பேச்சு வார்த்தை🗣 நடத்தி வருகிறது. கூடிய விரைவில் ஒரு நல்ல முடிவு👍 எட்டப்படவுள்ள நிலையில், ஓரிரு தினங்களில் 🤝கூட்டணி குறித்து நல்ல முடிவு வரும்" என்று கூறினார். மேலும் மக்களவை தேர்தலில் போட்டியிட சுமார் 2000 வேட்பாளர்கள் 🗳தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப 📜மனுவை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬