🏛திருப்போரூரில் 13 வயது 👧சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு😳-குற்றவாளிக்கு தூக்கு👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

கடந்த 📆2017ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம், 🏛திருப்போரூர் அருகே ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்த 👧சிறுமி ஒருவர் 9ம் வகுப்புப் படித்து வந்தார். அச்சமயம் சிறுமியின் 👵தாயார் வேலைக்குச் சென்றிருந்தபோது, அவரது அண்டை வீட்டுக்காரரான 👨24 வயதுடைய அசோக் என்பவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம்😳 செய்து கழுத்தை அறுத்து😱 கொலை செய்து விட்டு தப்பினார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை, சிறுமியின் உடலை மீட்டு பிரதேப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது😯. இதனையடுத்து, 👮காவல்துறை நடத்திய விசாரணையில்🗣, சிறுமி👧 பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கிய போலீசார் அக்கம்பக்கத்து வீட்டார் அளித்த தகவலின் அடிப்படையில் அந்த அசோக் என்ற நபரை கைது⛓ செய்தனர். பின்னர் குண்டர் சட்டத்தில் 👨அசோக் குமார் சிறையில் அடைக்கப்பட்டார். இது குறித்த வழக்கிற்கு இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி புழல் ⛓சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசோக்குமார் என்ற வாலிபரை சாகும் வரை தூக்கிலிட வேண்டும்👍 என்று செங்கல்பட்டு 🏛மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது⚖.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬