🎥'தளபதி-63' படத்தின் 📹படப்பிடிப்பு குறித்த தகவல் இதோ😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 🎥'தளபதி-63' படத்தில் அவருக்கு ஜோடியாக 💃நயன்தாரா நடிக்கிறார். 💸ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. வரும் தீபாவளிக்கு🎉 இந்தப் படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது🔈. படத்தில் ⭐விஜய்யின் கதாபாத்திரத்துக்கு 👨மைக்கேல் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது😯. இந்நிலையில் இந்த படத்துக்கான ஷூட்டிங் படுவேகமாக நடந்து வருகிறது. சமீபத்தில் பின்னி மில்ஸ்சில் படக்காட்சிகள் படமாக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள, பிரபல 🏢ஸ்டூடியோ ஒன்றில் நேப்பியர் பாலம் செட் அமைக்கப்பட்டு, அதில் 📹ஷூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையிலேயே 🎥'தளபதி 63' படமாக்க விரும்புவதால், பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு👌 ஏற்பட்டுள்ளது. ⭐விஜய் தான் இந்த முடிவு எடுத்ததாக👏 கூறப்படுகிறது🗣.

image credit : samayam

📲 Get கோலிவுட் on Whatsapp 💬