💃நயன்தாரா, 🎬விக்னேஷ் சிவன் 💕காதலர் தின புகைப்படம்📸

  |   Kollywood

✍இளவேனில்🌄
நடிகை 💃நயன்தாரா மற்றும் 🎬விக்னேஷ் சிவன் 💕காதலித்து வரும் நிலையில், அவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக இருக்கும் 📸புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடுவது வழக்கம்👍. இந்நிலையில் நேற்று 💏காதலர் 📆தினத்தையொட்டி🎉 அவர்கள் ஓர் 📸புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்கள். 💃நயன்தாரா 🎬விக்னேஷ் சிவனுக்கு 😘முத்தமிடும் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது😯.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬