🏛மத்திய அரசு குறித்து 👥மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை🎙

  |   செய்திகள்

✍இளவேனில்🌄
🏛தமிழகத்தின் உரிமைகளை பெறுவதில் 🏛மத்திய அரசு குறுக்கிடும்🙄 பட்சத்தில், அதற்கு எதிராக குரல்🗣 கொடுப்போம் என்று மக்களவை துணை சபாநாயகர் 💺தம்பிதுரை தெரிவித்தார்🔈. இது குறித்து, சென்னையில் பேசிய அவர்🎙, அதிமுக🌱 செயல் பற்றி பாஜக குறை சொல்லும் ⌚நேரத்தில் அதற்கு 😡கண்டனத்தை பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார்😯. கூட்டணி🤝 குறித்து பதில் சொல்ல தனக்கு உரிமை இல்லை🚫 என்றும், தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்ய 👥குழு அமிக்கப்பட்டுள்ளதால் உரிய நேரத்தில் அந்த குழு 🤝கூட்டணியை முடிவு செய்யும்👍 என்றும் தம்பிதுரை தெரிவித்தார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬