மறைத்து எடுத்து செல்லப்பட்ட 💵அமெரிக்க டாலர்கள் சிக்கியது👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄
சென்னை ✈விமான நிலையத்தில், 💸9 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 💵அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது😯. சென்னையில் இருந்து ✈துபாய் செல்லும் விமானத்தின் 👥பயணிகளிடம் சுங்கத்துறை 🤵அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, 👨பயணி ஒருவர் தன்னுடைய உடையில் மறைத்து வைத்திருந்த 💵அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 🇮🇳இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 💸9 லட்சத்து 22 ஆயிரத்து 350 ரூபாயாகும். இதனையடுத்து தற்போது 👮அதிகாரிகள் அவரிடம் இது குறித்து விசாரணை🗣 நடத்தி வருகின்றனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬