விடுபட்டவர்கள் 👥வாக்காளர் 📜பட்டியலில் சேர்க்க சிறப்பு முகாம்-🗳தேர்தல் ஆணையம்

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏛நாடாளுமன்ற 🗳தேர்தல் விரைவில் வருவதையொட்டி🎉 விடுபட்டவர்களை 👆வாக்காளர் 📜பட்டியல் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் வருகிற 📆23 மற்றும் 24ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது🔈. தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் தற்போது 👥5 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 197 பேர் உள்ளனர். இதில் 👨ஆண்கள் 2 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 960 பேர். 👩பெண்கள் 2 கோடியே 98 ஆயிரத்து 60 ஆயிரத்து 765 பேர். இதர பிரிவினர் 5472 பேர் அடங்குவர்😯. மேலும் வாக்காளர் 📜பட்டியலில் வெளிநாடுவாழ் வாக்காளர்கள் 97 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், தகுதியுள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று 🗳தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது🗣.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬