🚆'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' சேவையினை துவக்கி🎉 வைத்தார் மோடி👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄
🇮🇳இந்தியாவில் முதல் முறையாக 🚆‘ரெயில்-18’ என்ற பெயரில் 🚊என்ஜின் இல்லாத ரெயில் தயாரிக்கப்பட்டுள்ளது. 16 பெட்டிகள் கொண்ட இந்த ரெயில், சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில் பெட்டி 🏭தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 🚆'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ரெயிலுக்கு என்ஜின் தனியாக இருக்காது🚫. பெட்டிகளுடன் இணைக்கப்பட்டதாக இருக்கும். ⌚மணிக்கு 180 கிமீ வேகம் வரை செல்லும் இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் கடந்த 🏛ஆண்டு இறுதியில் வெற்றிகரமாக🎉 நடைபெற்றது. இதையடுத்து இந்த ரெயிலை 👥மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடங்கின👍. இந்நிலையில், நாட்டின் முதல் என்ஜின் இல்லா ரெயிலான 🚆வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை 👴பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் துவக்கி👏 வைத்து உரையாற்றினார்🗣.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬