வர்த்தக ரீதியாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் ரத்து🚫-அருண் ஜெட்லீ🎙

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🇮🇳நாட்டின் பாதுகாப்புக்கான சிறப்பு அமைச்சரவை 👥கூட்டத்திற்கு பிறகு 🤵அருண் ஜெட்லி பேட்டியில் தாக்குதலில் வீரமரணம்😟 அடைந்த வீரர்களின் 👥குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 🏛புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் மவுன அஞ்சலி🙏 செலுத்தப்பட்டது என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர்🗣, "தீவிரவாத தாக்குதலை தடுக்க🚫 அனைத்து நடவடிக்கையை வெளியுறவு அமைச்சகம் எடுக்கும்👍. தாக்குதலை நடத்தியவர்களுக்கு உரிய பதிலடி🗣 தரப்படும். உலக அரங்கில் பாகிஸ்தானை தனித்துவிட அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படுவதோடு, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது😯" என்று கூறினார். இதனை தொடர்ந்து, 💸வர்த்தக ரீதியிலான சலுகைகள் இனிமேல் பாகிஸ்தானுக்கு வழங்கப்படாது👌 என்றும் புல்வாமாவில் 👮சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மிகப்பெரிய விலையை கொடுப்பார்கள்😡 எனவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬