[kanyakumari] - நாகர்கோவில் மாநகராட்சியாவதால் ஏற்படும் நன்மைகள் என்ன? பாதகங்கள் இருப்பதாகவும் குற்றச்சாட்டு

  |   Kanyakumarinews

நாகர்கோவில், பிப். 15: நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்வதால் மத்திய அரசு நிதி நேரடியாக கிடைப்பது உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது. அதே வேளையில் பாதகங்கள் பல இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாகர்கோவில் நகராட்சி திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் 1920ம் அறிவிக்கப்பட்டது. 1956ம் ஆண்டு தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. 1978ல் தேர்வு நிலை நகராட்சி ஆகவும், 1988ல் சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. 2005ம் ஆண்டு முதலே நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக அறிவிக்க பல்வேறு தன்னார்வ அமைப்புகள், நீண்ட அறிக்கை தயார் செய்து தமிழக அரசை வலியுறுத்தி வந்தன. 2009ம் ஆண்டு காங்கிரை சேர்ந்த அசோகன் சாலமன் நகர்மன்ற தலைவராக இருந்த போது, மாநகராட்சியாக அறிவிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தஞ்சாவூர் நடைபெற்ற விழாவில் நாகர்கோவில் நகராட்சி அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் ஜெயலலிதா சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் நாகர்கோவில் மாநகராட்சியாகும் என வாக்குறுதி அளித்தார்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/vPrhKAAA

📲 Get Kanyakumarinews on Whatsapp 💬