[pudukkottai] - பேராம்பூர் ஏரியில் இருந்துதண்ணீர் வெளியேறும் மதகுகள் இடிந்து சேதம் விவசாயத்திற்குநீர் சேமிக்க முடியாத நிலை

  |   Pudukkottainews

புதுக்கோட்டை,பிப்.15: பேராம்பூர் பெரிய ஏரியில் தண்ணீர் வெளியேறும் சட்ட ர்கள் உடைந்து சேதமடைந்து கிடப்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அடித்து செல்லப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாட்டம் பேராம்பூர் ஏரி மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்று. சுமார் 25ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் மழைக் காலங்களில் தண்ணீர் பெருகினால் கடல்போல் காட்சியளிக்கும். இந்த ஏரியை நம்பி சுமார் 1,500ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும். ஒரு முறை தண்ணீர் பெருகி விட்டால் அந்த ஆண்டின் மூன்று பேவங்களும் விளைச்சலுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இன்றி விவசாயிகள் பயன்படுத்தி கொள்வார்கள். மேலும் மீன்பிடி தொழிலும் களைகட்டும். இந்த ஏரிக்கு பல காட்டாறுகள் மற்றும் கட்டகுடி, திருநல்லுார், இலுப்பூர் உள்ளிட்ட பல்வேறு சுற்றுவாட்டர பகதிகளில் உள்ள சிறியது முதல் பெரியது என நுாற்றுக்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி தண்ணீர் வெளியேறும் போது அனைத்து தண்ணீரும் பேரம்பூர் ஏரியை வந்தடை யும்.

பேராம்பூர் ஏரி நிரம்ப தொடங்கும். இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிக்க தொடங்குவார்கள். ஏரி நிரம்பிய பிறகும் மழை பொழிவு இருந்தால் ஏரிக்கு மேற்கு பகுதியில் உள்ள ஆருண் சட்டர்கள் திறந்து வெளியேறும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகளின் மேற்பார்வை யில் கண்காணிப்பார்கள்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/bZ2-2gAA

📲 Get Pudukkottainews on Whatsapp 💬