Kanyakumarinews

[kanyakumari] - மார்த்தாண்டத்தில் பரபரப்பு தனியார் நிதி நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டி பணம் பறிப்பு

கருங்கல், பிப். 15: கருங்கல் அருகே பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஜெரால்டு சிங் (24). ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் வேலை ச …

read more

[kanyakumari] - அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர்கள் உட்பட குமரியில் 11 தாசில்தார்கள் திடீர் இடமாற்றம் கலெக்டர் உத்தரவு

நாகர்கோவில், பிப்.15: குமரி மாவட்டம் முழுவதும் 11 தாசில்தார்களை திடீரென்று இடமாற்றம் செய்து கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே உத்தரவிட்டுள …

read more

[kanyakumari] - அழகர்கோணம் மலையில் பயங்கர தீ மரங்கள் எரிந்து சாம்பல்

நாகர்கோவில், பிப். 15: நாகர்கோவில் அருகே அழகர்கோணம் மலையில் தீவிபத்து ஏற்பட்டு பற்றி எரிகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள மலைகளில் அடிக்கடி காட …

read more

[kanyakumari] - ள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை போதை மாத்திரை கும்பலை ெபாறிவைத்து பிடித்த போலீஸ் நிதிநிறுவன ஊழியரை வெட்டி பணம் பறித்த வழக்கில் தொடர்பு

பகருங்கல், பிப். 15: மார்த்தாண்டம் சப் இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் மாலை மார்த்தாண்டம் சந்திப்ப …

read more

[kanyakumari] - காதலர் தின கொண்டாட்டம் குமரி சுற்றுலா தலங்களில் குவிந்த காதல் ஜோடிகள் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்த இந்து அமைப்பினர்

நாகர்கோவில், பிப். 15: காதலர் தினம் நேற்று கொண்டாட்டப்பட்டது. இதனையொட்டி சுற்றுலா தலங்களில் காதல்ஜோடிகள் குவிந்தனர். காதலர் தினத்திற்கு எத …

read more

[kanyakumari] - நாகர்கோவில் நகராட்சி பகுதியில் வறுமைக்கோடு பட்டியலில் பிரபல டாக்டர்கள் பெயர்

நாகர்கோவில், பிப். 15: நாகர்கோவில் நகராட்சி பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலில் பிரபல டாக்டர்களின் பெயர்கள், முன …

read more

[kanyakumari] - வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை கணக்கில் வராத ₹1 லட்சம் சிக்கியது

குலசேகரம், பிப். 15: வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி, கணக்கில் வராத ₹1 லட்சத்தை கைப்பற்றினர …

read more

[kanyakumari] - குமரியில் 6 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் கலெக்டர் தகவல்

நாகர்கோவில், பிப்.15: குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:குமரி மாவட்டத்தில் கும்பப்பூ நெல …

read more

[kanyakumari] - நாகர்கோவில் மாநகராட்சியாவதால் ஏற்படும் நன்மைகள் என்ன? பாதகங்கள் இருப்பதாகவும் குற்றச்சாட்டு

நாகர்கோவில், பிப். 15: நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்வதால் மத்திய அரசு நிதி நேரடியாக கிடைப்பது உள்ளிட்ட பல்வேறு நன்மைகள …

read more

[tamil-nadu] - சின்னசேலம் வட்டார பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

சின்னசேலம்: சின்னசேலம் வட்டார பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை தடுத்திடும் வகையில் மாவட்ட நிர்வாகம் தகுந்த முன்னெச்சரிக்க …

read more

[tamil-nadu] - பி.ஏ.பி வாய்க்காலில் மிதந்து வந்த செத்த கோழிகள் : பொதுமக்கள் அதிர்ச்சி; விவசாயிகள் கவலை

திருப்பூர்: திருப்பூர்-அவினாசிப்பாளையம் பகுதியில் நேற்று பி.ஏ.பி வாய்காலில் இறந்த கோழிகள் நூற்றுக் கணக்கில் வந்ததை கண்டு பொத …

read more

[tamil-nadu] - ஒகேனக்கல் சாலையை கடந்த யானை கூட்டம் : சுற்றுலா பயணிகள் பீதி

பென்னாகரம்: ஒகேனக்கல் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள், சாலையை கூட்டமாக கடந்து செல்வதால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்துள்ளனர். தர்மப …

read more

[tamil-nadu] - மானாமதுரை அருகே நவீன அரிசி ஆலை கழிவால் சுற்றுச்சூழல் கடும் பாதிப்பு : கருக்காய் தூசுகளால் பொதுமக்கள் அவதி

மானாமதுரை: மானாமதுரை சிப்காட்டில் தமிழக அரசின் நவீன அரிசி ஆலையில் இருந்து வெளியே கொட்டப்படும் கழிவுகள் காற்றில் பறந்து வீடுகளில் உணவ …

read more

[tamil-nadu] - நாளை முதல் வைகை அதிவிரைவு ரயில் மணப்பாறையில் நின்று செல்லும் : ரயில்வேதுறை அறிவிப்பு

மணப்பாறை: நாளைமுதல் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மணப்பாறையில் நின்று செல்லும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் திர …

read more

[tamil-nadu] - குமரியில் பலத்த சூறைக்காற்று : ஓகி புயலுக்கு பிறகு கடும் பாதிப்பு, வாழை, ரப்பர், மிளகு பயிர்கள் சேதம்

குலசேகரம்: குமரி மாவட்டத்தில் சூறைக்காற்று காரணமாக ஏராளமான வாழை, ரப்பர் மரங்கள், மிளகு கொடிகள் சேதமடைந்தன. மின்கம்பங்கள் முறிந்ததால் மலைகிர …

read more

« Page 1 / 2 »