👘ஆடை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த 🎼ஏ.ஆர். ரஹ்மான் 👩🏻மகள்

  |   Kollywood

'ஸ்லம்டாக் மில்லியனர்' 🎥திரைப்படம் ஆஸ்கர் 🥇விருதுகளை பெற்று 🔟 ஆண்டுகள் நிறைவாகியுள்ளதைக் 🎊கொண்டாடுவதற்கான நினைவு 🎉விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 🎹இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது 👩🏻மகள் கதீஜா ரஹ்மானும் கலந்துகொண்டனர். இந்த 🎉நிகழ்ச்சியில் 🎼ஹ்மானின் 👧🏻மகள் முகத்தை மூடிக்கொள்ள முகத்திரை அணிந்திருந்தார். இதுகுறித்து சமூக 🖥வலைதளங்களில் 🗣விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் 🎼ரஹ்மான் 👧🏻மகள் கதீஜா தனது சமூகவலைத்தள பக்கத்தில் ✍🏻கூறியிருப்பதாவது "அண்மையில் மேடை 🎉நிகழ்ச்சியில் என் 👨‍👧தந்தையுடன் நான் பேசிய 🎙உரையாடல் பரவலாக வலம்வந்து கொண்டிருக்கிறது. எனினும், நான் உடுத்திய 👘ஆடை எனது தந்தையால் கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதாகச் சில 🗣கருத்துகள் வெளியாகியுள்ளன. நான் உடுத்தும் 👘ஆடைகளுக்கும், எனது 👨‍👩‍👧‍👧பெற்றோருக்கும் எந்தச் சம்பந்தமும் 🤷‍♀இல்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் உடுத்தியிருந்த முகத்திரையை நான் ☺விரும்பியே உடுத்தினேன். எந்தவொரு 👤நபருக்கும் அவர் விரும்பும் 👚ஆடையை உடுத்த சுதந்திரமுண்டு. அதைத்தான் நானும் 😊செய்துகொண்டிருக்கிறேன்" என்று அவர் 🗣கூறியுள்ளார்.

Image Credits - http://v.duta.us/yrixtwAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬