📰இன்றைய முக்கிய செய்திகள்

  |   Tamil News A

📰💻ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை 🏢அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் நேற்று ஆஜரான நிலையில், இன்று ப.சிதம்பரமும் ஆஜராகியுள்ளார். (மேலும் படிக்க டைப் IG91)

📰👩நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்தார் வைகோ - சிவகாசியில் பட்டாசு தொழிலை நம்பியிருக்கும் 👥8 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை🙏. (மேலும் படிக்க டைப் IG92)

📰🏛தமிழக 💸பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின் - தமிழகம் 💸ரூ.4 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது என்று 😡சாடி பேசியுள்ளார். (மேலும் படிக்க டைப் IG93)

📰🏛தமிழக அரசின் 💸பட்ஜெட் தாக்கல் - ட்டப்பேரவையில் நிதி அமைச்சரும் துணை முதல்வருமான 💺ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்👍. (மேலும் படிக்க டைப் IG94)

📰பாமக 👨பிரமுகர் கொலை வழக்கு😱 - 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை🗣 நடத்தியதில் 5 பேர் கைது⛓. (மேலும் படிக்க டைப் IG95)

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬