📰இன்றைய முக்கிய செய்திகள்

  |   Tamil News A

📰🍛உணவுப் பாதுகாப்பு மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் - தலைமை 🤵அதிகாரியாக நீதிபதி ஜாகீர் ஹுசேன் பொறுப்பேற்றுக் கொண்டார்👍. (மேலும் படிக்க டைப் IK97)

📰சென்னையில் 🌱அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - மக்களவை 🗳தேர்தல் கூட்டணி தொடர்பாக விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. (மேலும் படிக்க டைப் IK98)

📰சசிகலாவுக்கு 💸18 கோடி ரூபாய் அபராத விவகாரம் - தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து🚫 செய்து, வழக்கை மீண்டும் விசாரிக்க🗣 கோரி சசிகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 📜மனுத்தாக்கல். (மேலும் படிக்க டைப் IK99)

📰🏛தமிழக 💸பட்ஜெட் குறித்து டிடிவி தினகரன் - விவசாயிகளுக்கு சில திட்டங்களை செயல்படுத்துவதாக அறிவித்திருப்பது சிறு ஆறுதலாக உள்ளது என்று கூறினார். (மேலும் படிக்க டைப் IL00)

📰⛰கொடநாடு விவகாரம்😳 - நீதிமன்றத்தில் ஆஜராகாததால் சயன், மனோஜ் ஜாமீன் ரத்து🚫 (மேலும் படிக்க டைப் IL01)

📰🏛தமிழக 💸பட்ஜெட் கூட்டத்தொடர் - வரும் 📆11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும் என்று 💺சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்🗣. (மேலும் படிக்க டைப் IL02)

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬