சென்னையில் 🌱அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் துவக்கம்👍

  |   Tamil News B

✍இளவேனில்🌄

இன்று 📆2019-2020ம் ஆண்டிற்கான தமிழக 💸பட்ஜெட்டை நிதியமைச்சர் 💺ஓபிஎஸ் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 🌱அதிமுக 🏛தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது😯. கூட்டத்தில் எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர்👍. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மக்களவை 🗳தேர்தல் கூட்டணி தொடர்பாக விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. விரைவில் நடைபெறவுள்ள 🏛நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை 🏛தமிழகத்தில் முதல் கட்சியாக 🌱அதிமுக தொடங்கியுள்ளது. இது அக்கட்சி 👥தொண்டர்களிடையே உற்சாகத்தை😍 ஏற்படுத்தியுள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬