⭐சூப்பர் ஸ்டார் 😎ரஜினியுடன் 🤝🏼இணைகிறாரா 🤡யோகி பாபு ❓

  |   Kollywood

தமிழ் 🎞சினிமாவின் முன்னணி 🤡நகைச்சுவை ⭐நடிகராக வளம் வருபவர் 🤡யோகிபாபு. ⭐அஜித், ⭐விஜய் உள்பட முன்னணி ⭐நடிகர்களின் 🎥படங்கள் அனைத்திலும் 🤡நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார். ஒவ்வொரு மாதமும் வெளியாகும் 📽திரைப்படங்களில் இவர் நடித்த 🎥படம் குறைந்தபட்சம் ஒன்று உள்ளது. அந்த அளவுக்கு பரபரப்பான ⭐நடிகராக 🤡யோகிபாபு உள்ளார். இந்த நிலையில் சூப்பர் ⭐ஸ்டார் 😎ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் 🎬இயக்கவுள்ள அடுத்த 🎥படத்தில் ⭐யோகிபாபுவும் நடிக்கவுள்ளதாக 📋தகவல் வெளிவந்துள்ளது. எனினும் 👥படக்குழுவினர் இதுகுறித்து அதிகாரபூர்வ 📋தகவலை 🤷‍♂வெளியிடவில்லை. மேலும் 😎ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ் முதன்முறையாக 😎இணையும் இந்த 🎥திரைப்படத்தின் 🎬படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் துவங்கவிருக்கிறது.

Image Credist - http://v.duta.us/wElEQQAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬