⭐சூர்யாவின் 'என்.ஜி.கே' 🎥படத்தின் புதிய 📋தகவல்

  |   Kollywood

💺இயக்குநர் செல்வராகவன் 🎬இயக்கத்தில் ⭐சூர்யா நடித்து கொண்டியிருக்கும் 🎥திரைப்படம் 'என்.ஜி.கே'. இந்த 🎥படத்தில் ⭐சூர்யாவுடன், 💃🏻சாய் பல்லவி, 💃🏻ரகுல் ப்ரீத் சிங் 👥ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்த 🎥படத்தின் 🎬படபிடிப்பு வேலை கிட்டதட்ட முடிந்த நிலையில் இந்த 📽படத்தின் 📹டீசர்ரை வெளியிடும் வேலை தீவிராக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் அதற்கான 🎙டப்பிங் வேலைகள் முடிந்திருப்பதாகவும், இன்னும் 6⃣ நாட்களில் இந்த 🎥படத்தின் 📹டீசர் வெளியுடவிருப்பதாக 👥படக்குழுவினர் அதிகாரபூர்வ 📋தகவலை வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து ⭐சூர்யாவின் ரசிகர்கள் 😍உற்சாகமடைந்துள்ளனர். மேலும் இந்த 🎥படத்தின் முதல் 🎶பாடலுக்காக 😍ரசிகர்கள் ஆவலுடன் 🙄காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Image Credits - http://v.duta.us/h5asXwAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬