🏛தமிழக 💸பட்ஜெட்டை சாடி பேசிய🗣 மு.க.ஸ்டாலின்

  |   Tamil News B

✍இளவேனில்🌄

💸வருவாயை பெருக்க⏫ தமிழக பட்ஜெட்டில் திட்டங்கள் எதுவும் இல்லை என்றும், பொருளாதாரத்தில் மிகப்பெரிய தோல்வியை அரசு அடைந்துள்ளதாக ஸ்டாலின் தமிழக பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். உள்ளாட்சி அமைப்பு 🗳தேர்தலை நடத்த 🏛அரசு முன்வரவில்லை என்று குற்றம் சாட்டிய ஸ்டாலின் பிரதிநிதிகள் இல்லாததால் உள்ளாட்சி அமைப்பு சீரழிந்து😟 கொண்டு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்😳. தொடர்ந்து பேசிய அவர், "அரசு 👥ஊழியர்கள் 🙏கோரிக்கை குறித்து பட்ஜெட்டில் எந்த தீர்வும் கூறப்படவில்லை🙄. வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதை தான் பட்ஜெட் காட்டுகிறது. வேலைவாய்ப்பு பற்றி பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை😐. ஒரு கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். தமிழகம் 💸ரூ.4 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது" என்று கூறினார். மேலும், ஏழை, எளிய மக்களுக்கு உதவாத பட்ஜெட் என்றும் அவர் 😡சாடி பேசியுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬