🏛தமிழக 💸பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல்👍

  |   Tamil News B

✍இளவேனில்🌄
🏛தமிழக சட்டசபையில் இந்த ஆண்டின் முதல் 👥கூட்டம் கடந்த மாதம் 📆2ம் தேதி ஆளுநர் உரையுடன்🎙தொடங்கியது🎉. 8ம் தேதி 💺முதலமைச்சர் பதில் உரையுடன் சட்டசபை கூட்டம் முடிவடைந்தது😯. இந்த நிலையில், 📆2019-20ம் ஆண்டுக்கான 🏛தமிழக 💸பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான 💺ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். அவர் 8வது முறையாக பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். வழக்கமான 💸பட்ஜெட் போல் இல்லாமல், 🏛மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றதைப் போல் இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகளும்🔈, வரிச் சலுகைகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது👀. துணை முதலமைச்சர் 💺ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை🎙முடித்தபிறகு, இன்றைய சட்டசபை 👥கூட்டம் நிறைவு பெறுகிறது👍. இதையடுத்து, பட்ஜெட் 👥கூட்டத்தொடரை எத்தனை 📆நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்காக, சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது😳. அந்த கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடருக்கான 📆தேதி முடிவு செய்யப்பட உள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬