🏛தமிழக 💸பட்ஜெட் கூட்டத்தொடர் 📆தேதியினை அறிவித்தார் சபாநாயகர்🗣

  |   Tamil News B

✍இளவேனில்🌄
📆2019-2020ம் ஆண்டிற்கான 🏛தமிழக 💸பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதி அமைச்சரும் துணை முதல்வருமான 💺ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக பட்ஜெட்டில் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 2019-29-ம் ஆண்டில் ரூ.44,176 கோடியாக இருக்கும்😳 என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. இதனையடுத்து, தமிழக பட்ஜெட் 👥கூட்டத்தொடர் வரும் 📆11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும் என்று 💺சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்🗣. கூட்டத்தொடர் நடைபெறும் நான்கு நாட்களும் ⌚கேள்வி நேரம் இருக்கும் என்றும், பட்ஜெட் மீதான விவாதத்திற்கு 14ம் தேதி நிதியமைச்சர் 💺ஒ.பன்னீர்செல்வம் பதிலளிப்பார்🎙 என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது👍 குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬