தயாரிப்பாளர் 🏢சங்கப் 💺பதவியை ராஜினாமா செய்தது ஏன்❓ ⭐பார்த்திபன்

  |   Kollywood

தமிழ் 🎥திரைப்பட தயாரிப்பாளர் 🏢சங்க தேர்தலில் ⭐விஷாலுக்கு ஆதரவாக இருந்தவர் ⭐நடிகர் பார்த்திபன். சமீபத்தில் 🏢சங்கத்தின் துணை 💺தலைவராக நியமிக்கப்பட்டார். 🎼இளையராஜாவுக்கு நடந்த 👏🏻பாராட்டு 🎊விழாவின் 💺இயக்குனராகவும் நியமிக்கப்பட்டார். ஆனால் 🎉நிகழ்ச்சிக்கு முன்பாக 💺பதவியை 🙅‍♂ராஜினாமா செய்த அவர் நிகழ்ச்சியிலும் கலந்து 🤷‍♂கொள்ளவில்லை. இது தமிழ் 🎞சினிமாவில் 🙄பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து ⭐நடிகர் பார்த்திபன் 🗣கூறியிருப்பதாவது "நான் 🎼இளையராஜாவின் தீவிர பக்தன் என்பது ⭐விஷாலுக்கு நன்றாக தெரியும் என்பதால் இந்த 🎊நிகழ்ச்சியை நடத்தும் 💺பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். 🎶ரஹ்மானிடம் தான் முதன்முறையாக 🎼ராஜாவுக்கு பாராட்டு 🎉விழா நடத்த வேண்டும் என்று 🗣கூறினேன். அவரும் சம்மதித்தார். ஆனால் 'இளையராஜா 75' 🎉நிகழ்ச்சியை தாம் முன்னெடுத்து நடத்துவதில், ⭐விஷால் தரப்புக்கு 🙅‍♂விருப்பமில்லை. ⭐விஷாலுடன் இருக்கும் ⭐நடிகர் ரமணா மற்றும் நந்தா ஆகியோர் அதனை 🙅‍♂விரும்பவில்லை. மேலும் 'இளையராஜா 75' 🎊நிகழ்ச்சி சரியான முறையில் 🤷‍♂திட்டமிடப்படவில்லை என்றும். 🎉விழா மேடையில் தமக்கு ஓரமாக 💺இருக்கை ஒதுக்கப்பட்டு 😒அவமதிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். இதற்கு காரணமான ⭐நடிகர் ரமணா மற்றும் நந்தா 👥ஆகியோரை ⭐விஷால் எதுவும் கேட்காதது 😔வருத்தமளிப்பதாகவும்" ⭐நடிகர் பார்த்திபன் 🎙தெரிவித்துள்ளார்.

Image Credits - http://v.duta.us/55mhGAAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬