நின்று போன ‘இந்தியன் 2’ 🎥படத்தின் 🎬படப்பிடிப்பு மீண்டும் துவக்கப்படுகிறது ❗

  |   Kollywood

💺இயக்குனர் ஷங்கர் 🎬இயக்கத்தில், ⭐கமல்ஹாசன் நடிப்பில் 1996ல் வெளியான 🎥திரைப்படம் ‘இந்தியன்’. தற்போது இந்தப் 🎥படத்தின் 2⃣வது பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். 📽இந்தப்படத்திலும் ⭐நடிகர் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கிறார். கடந்த ஆண்டு இந்தப் 🎥படத்தின் 🎬படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கப்பட்டது. 🎬படப்பிடிப்பு ஆரம்பித்த வேகத்திலேயே சில நாட்களில் 🤷‍♂நிறுத்தப்பட்டது. இதனால், 👥படக்குழுவினரிடையே பிரச்சினை, தயாரிப்பு 🏢நிறுவனத்தில் 💸பணமில்லை என்று பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி 11ம் 📅தேதி மீண்டும் சென்னையில் ‘இந்தியன் 2’ 🎬படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக 👥படக்குழுவினர் தற்போது 📣அறிவித்துள்ளனர். இந்தப் 🎥படத்தில் ⭐கமலுடன் 💃🏻காஜல் அகர்வால், நெடுமுடி வேணு, போமன் இரானி உள்ளிட்ட 👥பலர் நடிக்கின்றனர். 🎥படத்திற்கு அனிருத் 🎹இசையமைக்கவிருக்கிறார். 😡வில்லனாக ⭐அக்‌ஷய்குமார், ⭐அஜய் தேவ்கான், ⭐அபிஷேக் பச்சன் என பல்வேறு பெயர்கள் வலம் வந்தாலும், 👥படக்குழுவினர் இதுவரை யாரையுமே அதிகாரப்பூர்வமாக 🤷‍♂உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬