புதிய கட்டிடத்தில் காவல் நிலையங்கள் இயங்க நடவடிக்கை😯

  |   Tamil News B

✍இளவேனில்🌄

🏛சென்னை கொரட்டூர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி 📹3ஆயிரத்து 712 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன👍. இதன் கட்டுப்பாட்டு அறை துவக்க விழா🎉 அம்பத்தூரில் நேற்று நடைபெற்றது. இதில் 👮ஏ.கே விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கட்டுப்பாட்டு அறையை துவக்கி👏 வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "பழைய 🏪கட்டிடங்களில் இயங்கி வரும் 🏛சென்னை முழுவதுமுள்ள 👮காவல் நிலையங்களை புதிய கட்டிடமாக மாற்ற அரசிடம் கோரிக்கை🙏 வைக்கப்பட்டு அதற்கான 💸நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬