🏗பராமரிப்பு பணி காரணமாக 👥பயணிகள் 🚂ரயில்கள் பகுதியாக ❌ரத்து.

  |   செய்திகள் / Kollywood

🚂ரயில்கள் பகுதியாக ❌ரத்து.

  1. 56873 விழுப்புரம் - மயிலாடுதுறை 👥பயணிகள் 🚂ரயில், மார்ச் 15ம் 📆தேதி வரை விழுப்புரம் - கடலூர் துறைமுகம் சந்திப்பு 🚇ரயில் நிலையங்களுக்கு இடையே ❌ரத்து.

  2. 56822 திருநெல்வேலி - மயிலாடுதுறை 👥பயணிகள் 🚂ரயில், பிப்ரவரி 28ம் 📆தேதி வரை திருச்சி - தஞ்சாவூர் இடையே ❌ரத்து.

  3. 56821 மயிலாடுதுறை - திருநெல்வேலி 👥பயணிகள் 🚂ரயில், பிப்ரவரி 28ம் 📆தேதி வரை தஞ்சாவூர் - திருச்சி இடையே ❌ரத்து.

  4. 66609 ஈரோடு - பாலக்காடு டவுன் 👥பயணிகள் 🚂ரயில், மார்ச் 31ம் 📆தேதி வரை கோயம்புத்தூர் - பாலக்காடு டவுன் இடையே ❌ரத்து.

  5. 66608 பாலக்காடு டவுன் - ஈரோடு 👥பயணிகள் 🚂ரயில், மார்ச் 31ம் 📆தேதி வரை பாலக்காடு டவுன் - கோயம்புத்தூர் இடையே ❌ரத்து.

👥பயணிகள் 🚂ரயில் 🕰நேரம் மாற்றம்.

56861 விழுப்புரம் - புதுச்சேரி 👥பயணிகள் 🚂ரயில், பிப்ரவரி 28ம் 📆தேதி வரை காலை 6:55க்கு பதிலாக முன்கூட்டியே காலை 5:25க்கு புறப்படும்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬