⭐விக்ராந்த் நடிக்கும் 'பக்ரீத்' 🎥திரைப்படத்தின் 📹டீசர்

  |   Kollywood

⭐நடிகர் விக்ராந்த் மற்றும் ⭐வசுந்தரா நடிப்பில் தற்போது உருவாகி வரும் 🎥படம் ‘பக்ரீத்’. இந்தப் 🎥படத்தை ‘யா யா’ 🎥படத்தை தயாரித்த முருகராஜ் 💰தயாரிக்க, ஜெகதீசன் 🎬இயக்கி வருகிறார். 🎥இந்தப்படத்தில் 🎋விவசாய 👨‍👩‍👧‍👦குடும்பத்தைச் சேர்ந்தவராக நடிகர் ⭐விக்ராந்த் நடிக்கிறார். இவர் 🎋விவசாயம் செய்வதைப் ☺பெருமையாக நினைக்கக்கூடியவர். இவர் வாழ்க்கையில் திடீரென ஒரு 🐪ஒட்டகம் குறுக்கிடுகிறது. அந்த 🐪ஒட்டகத்தால் அவர் வாழ்க்கையில் 🙄என்னென்ன நடக்கிறது என்பதுதான் 🎥படத்தின் 📖கதை. 🎥இந்தப்படத்திற்கு டி.இமான் 🎹இசையமைக்கவுள்ளார். தற்போது இந்த 🎥படத்தின் 📹டீசர் வெளியாகியுள்ளது. அதன் 📹வீடியோ இணைப்பு இதோ 👇🏻

📹 http://v.duta.us/4156mQAA

Image Credits - http://v.duta.us/10lsQgAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬