⭐விசாகன் - ⭐செளந்தர்யா 💍திருமண 🎉வரவேற்பு - வைரலாகும் 📸புகைப்படங்கள்

  |   Kollywood

சூப்பர் ⭐ஸ்டார் 😎ரஜினியின் 👩🏻மகளான ⭐செளந்தர்யாவுக்கும் நடிகரும் தொழிலதிபருமான ⭐விஷாகனுக்கும் வரும் 11ம் 📅தேதி 💍திருமணம் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் இன்று சென்னை ஸ்ரீராகவேந்திரா திருமண 🏛மண்டபத்தில் திருமண 🙏🏼வரவேற்பு 🎊நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. இந்த 🎉நிகழ்ச்சிக்கு 😎ரஜினியின் உறவினர்களும் நெருங்கிய 👥நண்பர்களும் கலந்து கொண்டு 💑மணமக்களுக்கு 💐வாழ்த்து 🎙தெரிவித்து வருகின்றனர். இந்த 💍திருமண வரவேற்பு 🎉நிகழ்ச்சியின் 📷புகைப்படங்கள் சற்றுமுன் 🖥இணையதளத்தில் வெளியாகி உள்ளது. திருமண வரவேற்பு 🎉🎉நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு 🌱 விதைகள் அடங்கிய பை 🎁அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

Image Credits - http://v.duta.us/tGDQGAAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬