🤡வடிவேலுவின் வருகைக்காக 🙄காத்திருக்கும் 'இம்சை அரசன் 2⃣4⃣ம் புலிகேசி' 👥படக்குழுவினர்.

  |   Kollywood

'இம்சை அரசன் 2⃣3⃣ம் புலிகேசி' 🎥படத்தின் 🎉வெற்றியை அடுத்து, 💺இயக்குனர் ‌ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் 🎬இயக்கத்தில் துவங்கப்பட்ட 🎥படம் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’. 🎬படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, 👥படக்குழுவினருடன் ஏற்பட்ட 🗣கருத்து வேறுபாட்டால் ⭐வடிவேலு படப்பிடிப்பில் 🙅🏻‍♂கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து தயாரிப்பாளர் 🏢சங்கத்தில் புகார் அளித்தது 👥படக்குழு. இது தொடர்பாக ⭐வடிவேலு எந்த விளக்கமும் அளிக்காமல் தாமதப்படுத்தியதால், ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ 🎥படத்தின் பிரச்சினை முடியும் வரை, வேறு எந்தவொரு 📽படத்திலும் ⭐வடிவேலுவை 📜ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என தயாரிப்பாளர் 📜சங்கம் அறிவுறுத்தியது. இதனையடுத்து 💺இயக்குனர் சுராஜ் நீண்ட நாட்களாக 🙄காத்துக் கொண்டிருக்கிறார். இவர் இயக்கும் 🎥படத்தின் முதல்கட்டப் பணிகள் அனைத்துமே முடிக்கப்பட்டு 🎬படப்பிடிப்பு துவங்க தயார் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Image Credits - http://v.duta.us/aaRz8AAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬