😎பிக் பாஸ் புகழ் ⭐ஓவியாவின் '90எம்.எல்' 🎥படத்தின் 📹ட்ரைலர் http://v.duta.us/lYmy8gAA

  |   Kollywood

😎பிக்பாஸ் புகழ் 💃🏻ஓவியா நடித்து வரும் 🎥படங்களில் ஒன்றான '90எம்.எல்' 🎥திரைப்படத்தின் 🎬படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த 📽படத்தின் 📹டிரைலர் நாளை முதல் ரிலீஸ் ஆகவுள்ளதாக 👥படக்குழுவினர் 📣அறிவித்துள்ளனர்,. இதனை ⭐ஓவியாவும் தனது சமூக வலைத்தளத்தில் ✍🏻பதிவு செய்துள்ளார். ஏற்கனவே இந்த 🎥படத்தில் 🔞இரட்டை அர்த்த 🗣வசனங்கள் இருப்பதாக இந்த 🎥படத்தின் 💺இயக்குனர் அனிதா உதுப் 🗣கூறியிருந்த நிலையில் தற்போது இந்த 🎥படத்திற்கு தணிக்கை 👥குழுவினர் 'ஏ' 📜சான்றிதழ் அளித்துள்ளனர். ⭐ஓவியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த 🎥படத்திற்கு ⭐சிம்பு 🎹இசையமைத்துள்ளார். மேலும் ⭐ஓவியாவை அவர் ஒரு 🎶பாடலையும் 🎤பாட வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 🎥படத்தின் 🎼இசைவெளியீட்டு 🎉விழா 📅தேதியும் விரைவில் 📣அறிவிக்கப்படவுள்ளது. தற்போது 🎥இந்தப்படத்தின் 📹ட்ரைலர் வெளியாகியுள்ளது. அதன் இணைப்பு இதோ 👇🏻

📹 http://v.duta.us/lYmy8gAA

Image Credits - http://v.duta.us/2CUhAgAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬