தந்தைக்கு கிடைத்த 💺பதவி உயர்வு - ⭐நடிகர் விஷ்ணு விஷால் ☺பெருமிதம்

  |   Kollywood

⭐நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் 👮‍♂காவலர் கதாபாத்திரத்துக்கும் அதிக ஒற்றுமை இருக்கும். 🎥'குள்ளநரிக்கூட்டம்' படத்தில் காவலர் வேலைக்காக முயற்சிக்கும் கதாபாத்திரத்திலும், 🎥'ராட்சசன்', 🎥'சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்' ஆகிய படங்களிலும் அவர் 👮‍♂காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ⭐விஷ்ணு விஷால் தனது தந்தை 👮‍♂டிஜிபி ஆக பதவி உயர்வு பெற்றுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் 🎙தெரிவித்துள்ளார். மேலும் தந்தைக்கு கிடைத்த 💺பதவி உயர்வு தனக்கு ☺பெருமையாக இருப்பதாகவும், தனக்கு ரோல் மாடலாக இருக்கும் அவருக்கு ஒரு சல்யூட் என்றும் ✍🏻பதிவிட்டுள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/SYCTUwAA