இன்று 🌎உலக 🤕தலைக் காய விழிப்புணர்வு👀 தினம்📆

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🌎உலக தலைக் 🤕காய விழிப்புணர்வு தினம்📆 இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை சேத்துப்பட்டில் தலைக் கவசத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு👀 மனித சங்கிலி👫👫 நடைபெற்றது. 👮காவல் துறையும், தனியார் 🏥மருத்துவமனையும் 🤝இணைந்து நடத்திய இந்த மனிதசங்கிலி நிகழ்ச்சியில்🎉 பலர் கலந்துகொண்டனர். காவல் துறை சார்பில் நவீன காவல் கட்டுபாட்டு அறையின் துணை ஆணையர் 👮பிரபாகர் கலந்துகொண்டு 🚲வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசத்தை அணிவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்து கூறினார்🗣. மேலும், 🚲இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் 👥இருவருமே தலைக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬