🏛திருவாரூர் பிரச்சாரக் கூட்டத்தில் ஸ்டாலின் உரை🎙-வீடியோ இணைப்பு📹

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

தமிழகத்தில் 📆ஏப்ரல் 18ம் தேதி மக்களவைத் 🗳தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை 🗳இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து, 🌞திமுக தலைவர் ஸ்டாலின் இன்று 🏛திருவாரூரில் தனது பிரச்சாரத்தினை🎙 துவங்கினார்🎉. அங்கு அவர் பேசியதாவது🎙, "2016 சட்டமன்ற 🗳தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் திருவாரூரில் இருந்து வெற்றி👏 பெற்றவர் கலைஞர். திமுகவின் தலைநகரம் திருவாரூர் தான்👍" என்று கூறினார். மேலும் அவர் பேசுகையில்🗣, "மத்தியிலும், மாநிலத்திலும் நடக்கும் 💺ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். 💺எடப்பாடி அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 👥எம்.எல்.ஏ.க்கள் நீக்கப்பட்டுள்ளனரே🙄 தவிர, அவருக்கு எதிராக வாக்களித்தவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை🚫 என்பது வேடிக்கையாக உள்ளது " என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "பொதுப்பணித்துறையில் 💰ரூ.3 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது" என்றும், "நீட்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவோம் எனவும், ஒவ்வொருவர் 🏦வங்கி கணக்கில் 💸ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று பொய்யான வாக்குறுதி அளித்துள்ளார்கள்😡" என்று குற்றம்ச்சாட்டினார். அவர் பேசிய 📹வீடியோ இணைப்பு இதோ உங்களுக்காக👇
📹http://v.duta.us/Q7mwRAAA

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬