[chennai] - பிஇ, பிடெக் படிப்பில் சேர என்ன மதிப்பெண் வேண்டும்? ஓசி பிரிவினர் 45% மதிப்பெண்

  |   Chennainews
  • பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் 40%

  • திடீர் அரசாணை வெளியீடு

சென்னை: பிஇ மற்றும் பிடெக் படிப்புகளில் சேர்வதற்கான குறைந்தபட்ச தேர்ச்சி சதவீதத்தில் மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, இதர பிரிவினர் 45 சதவீத தேர்ச்சியும், மற்றவர்கள் 40 சதவீத தேர்ச்சியும் பெற்றிருந்தால் பிஇ, பிடெக் படிப்புக்கு தகுதியாவார்கள். பிஇ, பிடெக் படிப்புகளில் சேர்வதற்கு பிளஸ் 2 வகுப்பில் கணக்கு, இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் பாடங்களில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் சேர்க்கை வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுவரை பிளஸ் 2 வகுப்பில் ஒரு பாடத்துக்கு தலா 200 மதிப்பெண் என மொத்த மதிப்பெண் 1200 என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு முதல், ஒரு பாடத்துக்கு 100 மதிப்பெண் என மொத்தம் 6 பாடங்களுக்கு 600 மதிப்பெண்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்களின் அடிப்படையில் தான் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது....

போட்டோ - http://v.duta.us/xEgNugAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/e2eyjgAA

📲 Get Chennainews on Whatsapp 💬