[tamil-nadu] - தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை : லட்சக்கணக்கான ரொக்கமும் கிலோ கணக்கில் நகைகளும் பறிமுதல்

விழுப்புரம் : விழுப்புரம் அருகே அரசுப் பேருந்தில் துணி பையில் கொண்டு செல்லப்பட்ட ரூ.44 லட்சம் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த அரசுப் பேருந்தை நிறுத்தி பயணிகளிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஒரு பயணி வைத்திருந்த கட்டைப் பையில் ரூ.44 லட்சம் ரொக்கம் இருந்தது கண்டுபிக்கப்பட்டது. அவர் சேலம் மாவட்டம் தலை வாசலை அடுத்த காட்டுக் கொட்டகையைச் சேர்ந்த அழகுவேல் என்ற கூலித் தொழிலாளி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பணத்திற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.

*திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 4 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதே பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் செய்யும் தண்டபாணி என்பவர் ஆவணங்கள் ஏதும் இன்றி கொண்டு சென்றது விசாரணையில் உறுதியாகி உள்ளது....

போட்டோ - http://v.duta.us/TrVr1AAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/1hnGQQAA