[tamil-nadu] - புயல் வந்தால் வரமாட்டார்; தேர்தல் வந்தால் வருவார் பணக்காரர் வீட்டு காவலாளி மோடி: கமல்ஹாசன் காட்டம்

கோவை: கோவை கொடிசியா மைதானத்தில் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகவிழா நேற்று இரவு நடந்தது. இதில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் கலந்துகொண்டு சட்டமன்ற இடைதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 18 பேரை அறிவித்தார். வேட்பாளர்கள் விபரம்: பொன்மலை- பூவை ஜெகதீசன், பெரம்பூர்- பிரியதர்சினி, திருப்போரூர்- இந்திய குடியரசு கட்சியின் கருணாகரன், சோளிங்கர்- இந்திய குடியரசு கட்சியின் மலைராஜன், குடியாத்தம்- இந்திய குடியரசு கட்சியின் வெங்கடேசன், ஆம்பூர்- நந்தகோபால், ஒசூர்- ஜெயபால், பாப்பிரெட்டிபட்டி- நல்லதம்பி, ஒசூர்- குப்புசாமி, நிலக்கோட்டை- சின்னதுரை, திருவாரூர்- அருண்சிதம்பரம், தஞ்சாவூர்- வளரும் தமிழக கட்சி வேட்பாளர் துரையரசன், மானாமதுரை- ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி- வளரும் தமிழகம் கட்சி தங்கவேல், பெரியகுளம்- பிரபு, சாத்தூர்- சுந்தரராஜ், பரமக்குடி- உக்கிரபாண்டியன், விளாத்திகுளம்- தமிழ் விவசாயிகள் சங்க வேட்பாளர் நடராஜ்.

இதேபோல் மக்களவைக்கு போட்டியிடும் 19 பேர் கொண்ட 2வது பட்டியலை கமலஹாசன் வெளியிட்டார். வேட்பாளர்கள் விபரம்: காஞ்சிபுரம்- தங்கராஜ், திருவண்ணாமலை- அருள், ஆரணி- ஷாஜி, கள்ளக்குறிச்சி- கணேஷ், நாமக்கல்- தங்கவேலு, ஈரோடு- சரவணக்குமார், ராமநாதபுரம்- விஜயபாஸ்கர், கரூர்- ஹரிகரன், பெரம்பலூர்- அருள்பிரகாசம், தஞ்சாவூர்- சம்பத் ராமதாஸ், சிவகங்கை- கவிஞர் சினேகன், மதுரை- அழகர், தென்சென்னை- ரங்கராஜன், கடலூர்- அண்ணாமலை, விருதுநகர்- முனியசாமி, தென்காசி- முனீஸ்வரன், திருப்பூர்- சந்திரகுமார், பொள்ளாச்சி- மூகாம்பிகை ரத்தினம், கோவை - மகேந்திரன். கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது: கோவையில் நடந்த மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டத்தில், கமலஹாசன் பேசியதாவது:...

போட்டோ - http://v.duta.us/s2jjvgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/6shk_wAA