ஒரு நாள் 🏏போட்டிகளில் 40வது 💯சதம் - ⭐விராட் கோலி சாதனை

  |   கிரிக்கெட்

🇮🇳இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் 🏏கிரிக்கெட் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய 🇮🇳இந்திய அணி வீரர் ரோகித் சர்மா டக் அவுட் ஆகி 🙄வெளியேறினார். மேலும் தவான் 21, அம்பதி ராயுடு 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க 🇮🇳இந்திய அணி சற்று 😇தடுமாறியது. இந்நிலையில் களமிறங்கிய 💺கேப்டன் விராட் கோலி நிலைத்து நின்று அதிரடி காட்டினார். 107 பந்துகளில் விராட் கோலி 💯சதம் அடித்தார். சர்வதேச ஒருநாள் 🏏போட்டிகளில் விராட் கோலி அடிக்கும் 40ஆவது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சங்கர் 46 ரன் எடுத்தும், தோனி ரன் எதுவும் எடுக்காமலும் 🙄வெளியேறினார். 💺கேப்டன் விராட் கோலி 116 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து 251 ரன்கள் எடுத்தால் 💪🏻வெற்றி என்ற இலக்குடன் தற்போது ஆஸ்திரேலிய 🏏அணி விளையாடி வருகிறது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/5dWgggAA