சென்னை ✈விமான நிலையத்தில் 🏅தங்க கட்டிகள் பறிமுதல்😯

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

சென்னை பன்னாட்டு ✈விமான நிலையத்திற்கு நேற்று வந்த ✈கொலம்பியா யூ.எல்.125 விமானத்தில் சுற்றுலா விசாவில் வந்த 🏛இலங்கையை சேர்ந்த 👩பெண்ணிடம் சந்தேகத்தின்🤔 அடிப்படையில் சுங்கத்துறை 👮அதிகாரிகள் சோதனை👀 நடத்தினர். அப்போது அவர் அணிந்திருந்த 👡செருப்பில் 💸14லட்சம் ரூபாய் மதிப்புள்ள 400 கிராம் 🏅தங்க கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது😳. இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை🗣 நடத்தி வருகின்றனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬