💃🏻சாய் தன்ஷிகாவின் 'உச்சக்கட்டம்' 🎥திரைப்படத்தின் 📹டிரைலர்

  |   Kollywood

💺இயக்குனர் சுனில் குமார் தேசாய் இயக்கத்தில், நடிகை 💃🏻சாய் தன்ஷிகா நடிக்கும் திரைப்படம் 🎥'உச்சக்கட்டம்'. நடிகை சாய் தன்ஷிகா நடிப்பில் முதன் முதலாக 4⃣ மொழிகளில், இந்த படம் ஒரே நேரத்தில் வெளிவரவிருக்கிறது. திரில்லர் படமாக உருவாகியுள்ள 🎥'உச்சகட்டம்' படத்தின் பர்ஸ்ட் லுக் 🖼போஸ்டர் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. இந்நிலையில் இந்த 🎥படத்தின் 📹டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அதன் 📹காணொளி இணைப்பு👇🏻
📹http://v.duta.us/-2_4cwAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/XIqdYAAA