புல்வாமா 💣தாக்குதலை அரசியலாக்குவதை நிறுத்துங்கள், 💺பிரதமர் மோடிக்கு ⭐நடிகர் சித்தார்த் ✍🏻பதில்

  |   Kollywood

பாகிஸ்தானுக்குள் புகுந்து 🇮🇳இந்தியா 👥பயங்கரவாதிகளை அழித்தது குறித்து ஒவ்வொரு மேடையிலும் 💺பிரதமர் மோடி தவறாமல் 🎙பேசிவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் 💺பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை ✍🏻பதிவு செய்தார். அதில் அவர் "இயற்கையாகவே நம்முடைய 💂‍♂ராணுவ படைகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், பெருமை கொள்ள வேண்டும். ஆனால் சிலர் 🇮🇳இந்தியப் படைகளை கேள்வி கேட்க விரும்புகிறார்கள், அது ஏன் என்று 🤷‍♂தெரியவில்லை" என்று கேள்வி 🙄எழுப்பியிருந்தார். இந்நிலையில் இதற்கு ⭐நடிகர் சித்தார்த் பதிலளிக்கும் வகையில் ஒரு பதிவை ✍🏻பதிவு செய்த்துள்ளார். அதில் அவர் "புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதை நிறுத்துங்கள். உண்மையான ⭐நாயகர்களுக்கு முன் நின்றுகொண்டு, ⭐நாயகன் போல நடிப்பதை 🙄நிறுத்துங்கள். பாதுகாப்புப் 💂‍♂படையினருக்கு நீங்கள் மரியாதை கொடுங்கள். நீங்கள் 💂‍♂ராணுவ வீரர் கிடையாது. அவ்வாறு உங்களை நடத்த வேண்டும் என்று 🙄எதிர்பார்ப்பதை நிறுத்துங்கள். ஜெய் ஹிந்த்" என்று அவர் ✍🏻பதிவிட்டுள்ளார். அவர் ✍🏻பதிவு செய்த ட்வீட் இணைப்பு👇🏻
🖥http://v.duta.us/EGA1iQAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/QF1VaQAA